1. ITK app யில் centre opening date உள்ளீடு செய்ய இயலவில்லை. 2. மாணவர் சேர்க்கையில் காண்பிக்கப்படும் எண்ணிக்கையும் வருகை பதிவில் காண்பிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக இருப்பதாக பல மாவட்டங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 3. இவை தற்பொழுது *ITK app version 0.0.83* யில் சரி செய்யப்பட்டுள்ளது. 4. எனவே தன்னார்வலர்கள் அனைவருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு தங்கள் செயலியினை உடனடியாக *update* செய்ய கூற வேண்டும். 5. ITK செயலியினை இதுவரை open பண்ணாத தன்னார்வலர்களிடம் உடனடியாக centre opening date யினை உள்ளீடு செய்து மையத்திற்கு வரும் மாணவர்களை செயலியில் சேர்க்க அறிவுறுத்த வேண்டும். 6. மேலும் தன்னார்வலர்கள் தினமும் தங்கள் செயலியில் புகைப்பட வருகை பதிவினை மேற்கொள்ளவும் வலியுறுத்த வேண்டும். இல்லம் தேடிக்கல்வி App ஐ Update செய்து கொள்ளவும். (Uninstall செய்து மீண்டும் Install செய்வது நல்லது. ) https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE!* *🔖VERSION 0.0.80* *🔖UPDATED ON 2024 AUGUST 4* *🔖WHATS NEW?* *📌ITK Lead Volunteer Module Added* 🥁 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk 💥💥💥💥💥💥💥💥💥
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்ய கீழ்க்கண்ட லிங்கை பயன்படுத்தவும் https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
"இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது" "இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு" "ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது" - தலைமை நீதிபதி