1. ITK app யில் centre opening date உள்ளீடு செய்ய இயலவில்லை. 2. மாணவர் சேர்க்கையில் காண்பிக்கப்படும் எண்ணிக்கையும் வருகை பதிவில் காண்பிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக இருப்பதாக பல மாவட்டங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 3. இவை தற்பொழுது *ITK app version 0.0.83* யில் சரி செய்யப்பட்டுள்ளது. 4. எனவே தன்னார்வலர்கள் அனைவருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு தங்கள் செயலியினை உடனடியாக *update* செய்ய கூற வேண்டும். 5. ITK செயலியினை இதுவரை open பண்ணாத தன்னார்வலர்களிடம் உடனடியாக centre opening date யினை உள்ளீடு செய்து மையத்திற்கு வரும் மாணவர்களை செயலியில் சேர்க்க அறிவுறுத்த வேண்டும். 6. மேலும் தன்னார்வலர்கள் தினமும் தங்கள் செயலியில் புகைப்பட வருகை பதிவினை மேற்கொள்ளவும் வலியுறுத்த வேண்டும். இல்லம் தேடிக்கல்வி App ஐ Update செய்து கொள்ளவும். (Uninstall செய்து மீண்டும் Install செய்வது நல்லது. ) https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk