செய்தி துளிகள்-1
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள, தெற்கு ரயில்வேயின் தலைமையக கட்டிடத்தின் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு தபால் உறை இன்று வெளியிடப்பட்டது.
இந்த கட்டிடம், மேதகு லேடி வில்லிங்டனால் கடந்த 1922ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் இந்தாண்டு நூற்றாண்டை நிறைவு செய்கிறது.
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது