செய்தி துளிகள்-11


தமிழகத்தில் 1-3 வகுப்பு மாணவர்கள் மற்றும் எட்டு வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் அடிப்படை கணிதத் திறன் மற்றும் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் வகையில் ‘எண்ணும், எழுத்தும்’ திட்டம் 2022-2023-ஆம் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. 


இல்லம் தேடி கல்வி திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE