2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்

 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு:


  1. பேரறிஞர் அண்ணா விருது -

    நாஞ்சில் சம்பத், 
  2. மகாகவி பாரதியார் விருது -

    பாரதி கிருஷ்ணகுமார், 
  3. பாவேந்தர் பாரதிதாசன் விருது -

    புலவர் செந்தலை கவுதமன், 
  4. சொல்லின் செல்வர் விருது -

    சூர்யா சேவியர், 
  5. சிங்காரவேலர் விருது -

    கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், 
  6. தமிழ்த்தாய் விருது -

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
  7. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்.
  8. சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது -

    உயிர்மை திங்களிதழுக்கும்,
  9. தேவநேயப்பாவாணர் விருது -

    முனைவர் கு. அரசேந்திரன்,
  10.  உமறுப்புலவர் விருது -

    நா. மம்மது,
  11.  கி.ஆ.பெ. விருது முனைவர் -

    ம. இராசேந்திரன், 
  12. கம்பர் விருது -

    பாரதி பாஸ்கர்,
  13.  ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம்,
  14.  மறைமலையடிகள் விருது -

    சுகி.சிவம்,
  15.  இளங்கோவடிகள் விருது -

    நெல்லைக் கண்ணன், 
  16. அயோத்திதாசப் பண்டிதர் விருது -

    ஞானஅலாய்சியஸ்.


  • இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் 
  • ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE