செய்தி துளிகள்-86
இந்தியா-ஆசியா-எக்ஸ்பிரஸ்
============================
இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி மொபைல் பிராட்பேண்ட் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், மாலத்தீவின் ஹுல்ஹுமாலேயில் அடுத்த தலைமுறை மல்டி-டெராபிட் இந்தியா-ஆசியா-எக்ஸ்பிரஸ் (ஐஏஎக்ஸ்) கடலுக்கடியில் கேபிள் அமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது