செய்தி துளிகள்-91


 2022 ஆண்டிற்கான தேசிய அறிவியல் தின கருப்பொருள்: மத்திய அறிவியல் தொழிநுட்ப துறை அமைச்சகம் அறிக்கை.


மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருளாக 


“நிலையான எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல் முறை” 


என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.


அறிவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தும் நோக்கத்தில் இந்த கருப்பொருள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அறவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது



Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE