செய்தி துளிகள்-105

 

நீரின் அவசியத்தை உணர்த்தும் விதமாக 1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் முக்கியமான நாட்களில் ஒவ்வொரு வருடமும் ஒரு theme இடம்பெறும். அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் உலக தண்ணீர் தினத்திற்கான theme ‘Groundwater, making the invisible visible’ என்பதாகும்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE