செய்தி துளிகள்-108
திருக்குறள் மாநாடு மைசூரில் ஏற்பாடு...!!!
நான்காவது மாநாட்டை, வரும், 25, 26ம் தேதிகளில், கர்நாடக மாநிலம், மைசூரில் நடத்த உள்ளது.இதில், திருக்குறள் குறித்து பேராசிரியர்கள், மாணவர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால் வெளியிடப்படும். இதில், திருக்குறளை தேசிய நுாலாக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது