செய்தி துளிகள்-124
உலகத்தையே அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்து வருகிறது பிளாஸ்டிக். சுற்றுச்சூழலுக்கும், பிற உயிரினங்களுக்கும் மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறி வருகிறது. பல கண்டுபிடிப்பாளர்கள் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து, நன்மை தரும் புதிய பொருட்களை தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உயிரி எரிபொருளை மலிவாக உற்பத்தி செய்யும் வழியை கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார் எகிப்தைச் சேர்ந்த அஸ்ஸா அப்தெல் ஹமித் பயாத்...!!!

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது