செய்தி துளிகள்-129
#IWD2022-இல் 2020-ஆம் ஆண்டுக்கான "மகளிர் ஆற்றல்" விருதினைப் பெற்றுள்ள நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து மற்றும் கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, 2021-ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்ற மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி...!!!

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது