TNPSC GROUP IV ANNOUNCEMENT
அவர் கூறியதாவது:
மொத்தம் 7,382 காலி பணியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும்.
இதற்கான விண்ணப்பங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் மூலமாக நாளை முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.
இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டாவின் மூலம் நிரப்பப்படும்.
மொத்த காலியிடங்களில் வி.ஏ.ஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலியிடங்கள் 274
தேர்வுகள் காலை 9:30 மணி முதல் 12:30 வரை நடைபெறும்.
மொத்தம் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழுக்க தமிழில் கேட்கப்படும்.
90 மதிப்பெண்களுக்கு மேலே பெற்றவர்களுக்கு மட்டும் தரவரிசை வெளியிடப்படும்.
அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

👍👍👍🔥🔥🔥
ReplyDelete