செய்தி துளிகள் -145
தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான ஈக்வடார் அந்நாட்டு காட்டு விலங்குகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கிய உலகின் முதல் நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது
Estrellitaஎன்ற கம்பளி குரங்கு தனது வீட்டிலிருந்து மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழக்கில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது