செய்தி துளிகள்-150
ஞானபீட விருது
==================
2021 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான 56 வது ஞானபீட விருது , அசாமின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான நீலமணி பூக்கனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அசாமில் இருந்து ஞானபீட விருதை வென்ற மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது