தினம் இரு திருக்குறள்-44(கூடாநட்பு)
பால்: பொருட்பால்
இயல்: அங்கவியல்
அதிகாரம்:83. கூடாநட்பு
குறள்:1
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
பொருள்:
- மனதார இல்லாமல் வெளியில் நண்பர் போல் கூடி நடப்பவரது நட்பானது,
- தருணம் வாய்க்கும் போது ஓங்கி அடிப்பதற்கு உதவும் பட்டறைக் கல்லிற்குஒப்பானதாகும்.
அருஞ்சொற்பொருள்
குறள்: 2
- நேரா - கூடாமல்
- சீரிடம் -வாய்த்த இடம்
- நிரந்தவர் - கூடியவர்
அணி
எடுத்துக்காட்டு உவமையணி
மனம்போல வேறு படும்
பொருள்:
- உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவரது நட்பானது,
- விலைமாதரின் காதல் போல உள்ளொன்றும் புறமொன்றுமாக வேறுபடும்.
அருஞ்சொற்பொருள்
- இனம்- உற்றார்
- கேண்மை - நட்பு
அணி
உவமை அணி
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது