நிதி ஆயோக் புதிய தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன்
- நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக குடிநீர் துப்புரவு துறை முன்னாள் செயலாளர் பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்
- நிதி ஆயோக்கின் அமைப்பின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த வருகின்ற 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்
பரமேஸ்வரன் ஐயர்
- உ த்தரப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் மூத்த அதிகாரி பரமேஸ்வர ஐயர்
- இவர் இரண்டு ஆண்டுகளில் அது மறு உத்தரவு வரும் வரை இப்பதவியை வகிப்பார்
- கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்
- ஊரக குடிநீர் வழங்கல் துறையின நிபுணராக ஐநாவில் பணியாற்றினார்
- 2016 முதல் 2020 வரை பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டார்
அமிதாப் காந்த்
- அமிதாப் காந்த் ஜூன் 30 தேதியுடன் ஓய்வு பெறுகிறார்
- கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நியமிக்கப்பட்டார்
- எண்ம இந்தியா திட்டம், பங்கு விலக்கல் நடவடிக்கை, உற்பத்தி டன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது