இன்று ( 29/07/2022)சர்வதேச புலிகள் தினம்.
இன்று சர்வதேச புலிகள் தினம். #புலிகள் தினம்
#புலிகளின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பை ஊக்குவிப்பதும், புலிகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வையும் ஆதரவையும் ஏற்படுத்துவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
◾#இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது