இந்தியாவில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 49 லிருந்து 54 ஆக உயர்வு
இந்தியா 5 புதிய ராம்சர் தளங்களைக் குறிக்கிறது
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து (5) புதிய ஈரநிலங்களை இந்தியா நியமித்துள்ளது,
தமிழ்நாட்டு-மூன்று ஈரநிலங்கள்
- கரிகிலி பறவைகள் சரணாலயம்,
- பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காடு
- பிச்சாவரம் சதுப்புநிலம்
மிசோரம்-1
- பாலா சதுப்பு நிலம்)
மத்திய பிரதேசம்,
- சாக்ய சாகர்

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது