ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய திட்டம், ‘பாரத்’ என்ற ஒற்றை பிராண்ட் பெயரில் நாடு முழுவதும் உள்ள உர பிராண்டுகளில் ஒரே சீரான தன்மையை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் அனைத்து உற்பத்தியாளர்களையும் வணிக நிறுவனங்களையும் ‘பாரத்’ என்ற ஒரே பிராண்டின் கீழ் உரப் பொருட்களை விற்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE