இந்தியாவின் முதல் இரவு சஃபாரி பூங்காவை அமைக்க உ.பி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
லக்னோவில் உள்ள குக்ரைல் வனப் பகுதியில் இந்தியாவின் முதல் இரவு சஃபாரி பூங்காவை அமைக்க உ.பி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில், லக்னோவின் குக்ரைல் வனப் பகுதியில் இந்தியாவின் முதல் இரவு சஃபாரி பூங்காவை நிறுவுவதற்கு உ.பி. மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த லட்சிய திட்டமானது குக்ரைலில் உள்ள 2027.4 ஹெக்டேர் வனப்பகுதியின் ஒரு பகுதியை இரவு சபாரி பூங்காவாகவும், விலங்கியல் பூங்காவாகவும் மாற்றும்.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது