தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய அரசு தொழிற்சாலைகள்

 TNPSC GROUP I, II, IV IMPORTANT TOPIC -

UNIT - 9
------------------------------------------------




🔹1955 = இரயில் பெட்டி தொழிற்சாலை ( ICF ) - பெரம்பூர் (சென்னை)

🔹 1966 = நெய்வேலி லிக்னைட் கழகம் - நெய்வேலி.

🔹 1960 = ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ் - சென்னை.

🔹 1960 = ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் - உதகமண்டலம்.

🔹 1960 = பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) - திருச்சி.

🔹 1960 = துப்பாக்கி தொழிற்சாலை - திருச்சி.

🔹 1965 = கனரக வாகன தொழிற்சாலை - ஆவடி (சென்னை).

🔹 1965 = சென்னை எண்ணை சுத்திகரிப்பு ஆலை ( MRL ) - மணலி ( சென்னை ).

🔹 1966 = சென்னை உரத் தொழிற்சாலை - சென்னை.

🔹 1977 = சேலம் உருக் (SAIL) - சேலம்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE