திருநங்கைகள் இனி ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் (NHA) அறிவித்துள்ளது.



 திருநங்கைகள் இனி ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் (NHA) அறிவித்துள்ளது.  ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) என்பது 50 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை இலக்காகக் கொண்ட “உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி சுகாதாரத் திட்டமாகும்”.  திருநங்கைகளுக்கு விரிவான மருத்துவத் தொகுப்பை வழங்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள முக்கிய முடிவு.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE