SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்
SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். SCO பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு ரஷ்யா-உக்ரைன் சூழ்நிலை காரணமாக மாறிவரும் புவிசார் அரசியல் உட்பட உறுப்பு நாடுகள் எதிர்கொள்ளும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை விவாதிக்க நடத்தப்பட்டது.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது