இஸ்ரோவின் எல்.வி.எம்3-எம்2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
இங்கிலாந்தின் 'ஒன்வெப்' என்ற நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது
ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது
2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது
முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது
குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டது.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது