டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் - ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
* 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் - ஆர்பிஐ
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,
- பேங்க் ஆஃப் பரோடா,
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,
- ஹெச்டிஎஃப்சி வங்கி,
- ஐசிஐசிஐ வங்கி,
- கோட்டக் மஹிந்திரா வங்கி,
- யெஸ் பேங்க்,
- ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும்
- எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது வங்கிகள் பைலட்டில் பங்கேற்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது