கல்விநிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
* மத்திய - மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
* நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் விவரங்கள் தெரிவிக்க இணையதளத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு
* அறக்கட்டளையின் பெயரில் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதற்கு வருமானவரித்துறை வரி விதிப்பது சரியே எனவும் தீர்ப்பு

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது