பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா
* பதவியேற்ற 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்
* அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார்
* இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாக தகவல்

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது