WE THE PHOENIX BLOGSPOT

 



அனைவருக்கும் வணக்கம்

      இந்த WE THE PHOENIX என்ற வலைப்பூக்கள் தளம் தொடங்கப்பட்டு இன்றோடு ஓர் ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் குறித்த செய்திகள் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் என பல்வேறுபட்ட தேர்வு குறித்த தகவல்களை வழங்கி வந்தது. இந்த தளம் பல்வேறு ஆசிரியர்களின் உதவியோடு நண்பர்களின் ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகின்றது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 67,382 பேர் இந்த வலைப்பூ தளத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பது மிகுந்த ஆர்வத்தையும் தொடர்ந்து நாங்கள் செயல்பட வேண்டிய பாதையையும் எங்களுக்கு வழங்குகின்றது. இனியும் வருகின்ற காலங்களில் இந்த தளம் இன்னும் எண்ணற்ற தகவல்களை தங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்ற எண்ணத்துடன் எங்களுக்கு பேராதரவு வழங்கும் அனைத்து வாசகர்களுக்கும் போட்டி தேர்வு நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                                இப்படிக்கு

                   TEAM OF WE THE PHOENIX. 

                                       &

          THENPARAI FREE COACHING CENTRE 




Comments

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Congratulations 👏👏👏

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE