குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி


• குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் 3 மாதத்துக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.


• பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர் இன்று (ஜூன் 15) காலை 10 மணி முதல் 17-ம் தேதி மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 19, 20 தேதிகளில் சேர்க்கை நடைபெறும். 21-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.


• அரசு விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 பேர் தேர்வு செய்யப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE