தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற IPS அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 





ஓய்வு பெற்ற ADGP தாமரை கண்ணன் IPS , ஆர். பிரியா குமார், டாக்டர் கே. திருமலைமுத்து, டாக்டர் எம். செல்வராஜ் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE