ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மறுபிரதி சான்று கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மறுபிரதி சான்று கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2012, 2013, 2017, 2019-ல் ஆசிரியர் தகுதி தேர்வர்கள் இ-சேவை மூலம் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது