IAS/IPS/IRS/IFS தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து போட்டித் தேர்வர்களும் இதற்கு விண்ணப்பிக்கவும்

 


இன்று கடைசி நாள் : 17.08.2023


IAS/IPS/IRS/IFS தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு

அனைத்து போட்டித் தேர்வர்களும் இதற்கு விண்ணப்பிக்கவும்

✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் 7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.

✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும்  மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

✅ தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு  மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இன்று தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023

விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://nmcep.tndge.org/

ALL THE VERY BEST

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE