கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தங்களின் விண்ணப்பம் நிலை குறித்து அறிந்து கொள்ள

 


*CSC & E Sevai:*

*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தாங்கள் அளித்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை, தங்களின் குடும்ப அட்டையின் எண் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். தங்களது பன்னிரண்டு எண் கொண்ட குடும்ப அட்டை எண்ணை கீழே பதிவு செய்யவும்.*


*Steps to Check your Eligibility through TNEGA WhatsApp Bot*


*Step 1 : Send Hi to the mentioned number*


*Step 2 : The Bot Automatically asked the  Ration card/ Family card number*


*Step 3 : Enter Your Ration card/ Family card number*


*Step 4 : The Bot Reply about the Current Status of the Application (Eligible, In-Eligible)*


*Whatsapp bot number*

*TNeGA bot*

கீழே உள்ள இந்த வாட்ஸ் அப் எண்ணை SAVE  செய்து கொண்டு மேற்கண்ட செயல் முறையை மேற்கொள்ளவும்

+919952951131



Comments

Post a Comment

இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE