கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப நிலை அறிய

 







📌 *கலைஞர் மகளிர்  உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிய மேலே அனுப்பியுள்ள வெப்சைட்டுக்கு செல்லவும்*


📌 *"உங்கள் விண்ணப்ப நிலை அறிய" என்பதை கிளிக் செய்யவும்*


📌 *பொதுமக்கள் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்*


📌 *விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணை பதிவிடவும்*


📌 *OTP அனுப்பவும் என்பதை கிளிக் செய்யவும்*


📌 *ஆதார் எண்ணுடன் இணைந்துள்ள போனிற்கு வரும் ஓடிபி பதிவிடவும்*


📌 *சரியான கேப்சாவை பதிவு செய்து சரி பார்க்கவும்*


📌 *உங்கள் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளவும்.*

*நன்றி*

உங்களின் விண்ணப்பத்தின் நிலை அறிய கிளிக் செய்யவும்

https://kmut.tn.gov.in/

Comments

  1. Not send for OTP

    ReplyDelete
  2. I can't get the information

    ReplyDelete
  3. என்னுடைய கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்ப நிலை

    ReplyDelete
  4. When this will activate? Please update the status.

    ReplyDelete
  5. Not send the otp

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE