தமிழ் நூல்கள் அதன் ஆசிரியர்






  •  குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
  • குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
  • குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
  • உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
  • இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
  • குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
  • உவமை கவிஞர் – சுரதா
  • மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை 
  • ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
  • படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
  • சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
  • சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
  • சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
  • சொல்லில் செல்வன் – அனுமன்
  • பாவலர் மணி – வாணிதாசன்
  • பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
  • புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
  • சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
  • சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
  • சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
  • சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்
  • தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
  • தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
  • தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
  • தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
  • குருகைக்காவலன் – நம்மாழ்வார்
  • ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
  • முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
  • தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
  • நற்றமிழ் புலவர் – நக்கீரர்
  • பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
  • இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
  • மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
  • தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
  • இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
  • ஆசுகவி – காளமேகப்புலவர்
  • திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
  • சந்தகவி –அருணகிரிநாதர்
  • தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
  • தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
  • தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
  • கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
  • நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • திருவாமுரார் – திருநாவுக்கரசர்
  • திருநாவலூரார் – சுந்தரர்
  • திருவதவூரார் – மாணிக்க வாசகர்.
  • இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு 
  • இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை 
  • இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE