COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES (TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE ) (Notification) Click here to download the notification
குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி • குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் 3 மாதத்துக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். • பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர் இன்று (ஜூன் 15) காலை 10 மணி முதல் 17-ம் தேதி மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 19, 20 தேதிகளில் சேர்க்கை நடைபெறும். 21-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். • அரசு விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 பேர் தேர்வு செய்யப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஓய்வு பெற்ற ADGP தாமரை கண்ணன் IPS , ஆர். பிரியா குமார், டாக்டர் கே. திருமலைமுத்து, டாக்டர் எம். செல்வராஜ் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
26.12.2022(Jailor), 07.02.2023(Sub-Inspector of Fisheries), 13.02.2023(Health Officer), 10.03.2023(Bursar), 01.04.2023(Junior Rehabilitation Officer) நடைபெற்ற எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு
SUB INSPECTOR OF POLICE EXAM - 2023 ONLINE APPLICATION OPEN APPLYING LINK 🔗 🖇️ https://tnusrb-siso23.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action 🔥👮♂👮📚📖💐