Posts

Showing posts from October, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு - கல்வித்துறை புதிய விளக்கம்:

Image
  2010ம் ஆண்டு ஆக.23ம் தேதிக்கு முன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை - தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்.

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் - ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image
* 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் - ஆர்பிஐ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,  பேங்க் ஆஃப் பரோடா,  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,  ஹெச்டிஎஃப்சி வங்கி,  ஐசிஐசிஐ வங்கி,  கோட்டக் மஹிந்திரா வங்கி,  யெஸ் பேங்க்,  ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும்  எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது வங்கிகள் பைலட்டில் பங்கேற்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.  

கல்விநிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Image
* மத்திய - மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு * நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் விவரங்கள் தெரிவிக்க இணையதளத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு * அறக்கட்டளையின் பெயரில் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதற்கு வருமானவரித்துறை வரி விதிப்பது சரியே எனவும் தீர்ப்பு

இன்று ராஷ்ட்ரிய ஏக்தாதிவாஸ் என்றும் கொண்டாடப்படுகிறது

Image
 நவீன இந்தியாவை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 147வது பிறந்தநாளான இன்று அவருக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது.        சர்தார் வல்லபாய் படேல்

இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயைணப்பாளர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை 2022

Image
  இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயைணப்பாளர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை 2022  Exam date: 27.11.2022 

SSC GD Constable 2022 Recruitment Notification (24000+ Vacancies)

Image
 SSC GD Constable 2022 Recruitment Notification (24000+ Vacancies) 24000 போலீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை வெளியிட்டது மத்திய அரசு

Image
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல்

TRB முக்கிய செய்தி வெளியீடு

Image
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06. பத்திரிகைச் செய்தி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) 14.10.2022 முதல் 19.10.2022 வரை காலை/மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in/ ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் (Session) தேர்வு உரிய Master Question Paper TRB website-ல் எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை (objection) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு...

TNPSC NEW UPDATE HALL TICKET

Image
  05.11.2022 முற்பகல் & பிற்பகல் அன்று நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான கணினி வழித் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு

TNPSC RESULTS PRESS NEWS

Image
 

கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம்

Image
  பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் குறை கேட்கிறார்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் தொழிலதிபர் எலான் மஸ்க்

Image
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோர் பணி நீக்கம் ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கம்

அதிர்ச்சி தகவல் TNPSC குரூப் 2 2A விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் தேர்வு முடிவுகள் தாமதம்

Image
 

மாவட்ட கல்வி அதிகாரி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு-TNPSC

Image
 

மருத்துத் துறையில் 4,308 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.....

Image
 

*🔥அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் – தலைமை செயலாளர் உத்தரவு !*

Image
    இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுவதாக தற்போது தமிழக அரசின் தலைமை செயலரிடம் இருந்து அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. கணிணிமயமாகும் அரசுத் துறைகள்: தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு நியமனம் பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியினை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பினை அவசியமாக கற்க வேண்டும் என தமிழக அரசிற்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது. இதனை ஏற்று தற்போது அனைத்து அரசு பணிகளிலும் சேருவதற்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபீஸ் ஆட்டோமேசன் படிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை, தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு நிலையம், அரசு, அரசு உதவி பெரும், தனியார் பாலிடெக்னிக்களில் 120 மணி நேர பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்நிலை பணிகள் மட்டுமில்லாது கீழ்நிலை பணி...

பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்

Image

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லை விரிவாக்கம்

Image
 சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) நிர்வாக எல்லை, 1,189 சதுர கி.மீ. அளவில் இருந்து 5,904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு!

3417 புதிய பணியிடங்கள் -அரசாணை வெளியீடு

Image
 

அக்டோபர் இறுதியில் குரூப்-2,குரூப்-4 தேர்வு முடிவுகள்.....

Image
 

இஸ்ரோவின் எல்.வி.எம்3-எம்2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Image
இங்கிலாந்தின் 'ஒன்வெப்' என்ற நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது  ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது 2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டது.

G.O- 208-மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாளுக்கான அரசாணை....

Image
_*மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு!!!*_ ☝️☝️☝️  

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்தது மத்திய அரசு

Image
 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்தது மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த வி எம் கடோச் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்

அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு

Image
 அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3ஆம் இடம் பிடித்த தமிழ்நாட்டிற்கு, பிரதமர் மோடி வழங்கிய விருதினை பெற்றார் அமைச்சர்  தா.மோ.அன்பரசன் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு!

Image
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு தமிழ்நாட்டிற்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வழிகாட்டுதல்களை தயாரிக்க குழு அமைப்பு குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம்

ரோஜ்கார் மேளா - மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை

Image
 

இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பை (MTS) துறை

Image
  புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களை ஒரே அமைப்பில் உடனடியாக வழங்கும் நாட்டின் முதல் 'இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு' இன்று மும்பையில் திறக்கப்பட்டது.   மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மங்கள்பிரபாத் லோதா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பைத் தொடங்கி வைத்தார்.    தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு. லோதா, பாதிக்கப்படக்கூடிய பருவகால புலம்பெயர்ந்த பயனாளிகளின் நடமாட்டத்தை தனிப்பட்ட தனித்துவ அடையாள எண்கள் மூலம் கண்காணிக்க இணையதள அடிப்படையிலான இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பை (MTS) துறை உருவாக்கியுள்ளது என்றார்.  இந்த முறையால் பருவகால புலம்பெயர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் தகவல்கள் உடனடியாக கிடைக்கும் என்றார். இதன்மூலம் அரசுத் திட்டங்களின் பயன்களை பயனாளிகள் எளிதாகப் பெற முடியும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.  இந்த அமைப்பு https://mahamts.in/login என்ற இணையதளத்திலும், மஹாஎம்டிஎஸ் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ....

மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்துக்கும் மத்திய அரசு தடை

Image
மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்துக்கும் மத்திய அரசு தடை கல்வி சேனல்களை பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒளிபரப்ப அனுமதி தமிழக அரசின் கல்வி டிவி இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஐந்து ஆண்டுகள் பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Image
  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த தொகையை மறைத்ததற்காக தோஷகானா வழக்கில் ஐந்து ஆண்டுகள் பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 வினாத்தாள் மற்றும் பதில் அளித்த விடைகள் வெளியீடு

Image
Click here to download the question and answer sheet

TNPSC NEW NOTIFICATION FOR HEALTH OFFICER

Image
 HEALTH OFFICER (TAMIL NADU PUBLIC HEALTH SERVICE) CLICK HERE TO APPLY THE EXAM

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகம் 3-ஆவது இடம்

Image
 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) அறிவிப்பு

Image
 மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) 16வது பதிப்பு இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.   தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் சரியான தேர்வு தேதி குறிப்பிடப்படும்.   சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை இம்மாதம் 31ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 24ஆம் தேதி எனவும் தெரிவித்துள்ளது.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்                www. ctet.nic.in.

உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் நவம்பர் 1ம் தேதி கிராம சபை கூட்டம்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!.

Image
 .

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா

Image
  * பதவியேற்ற 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ் * அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார் * இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாக தகவல்

TNPSC முக்கிய அறிவிப்பு

Image
  தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்களின் தேர்வு முடிவு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் தொடர்பான செய்தி வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் - புதிய அறிவிப்பு!

Image